himachal-pradesh சவுகிதார் என்று அடைமொழி போடுவதா பாஜக மீது புகார் அளித்த நாட்டின் மூத்த வாக்காளர் நமது நிருபர் ஏப்ரல் 2, 2019 நாட்டின் மூத்த வாக்காளராக விளங்குபவர் ஷியாம் சரண் நேகி. இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு 102 வயதாகிறது. அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற நேகி, தற்போதுவரை தெளிவான கண் பார்வையுடனும், கேட்கும் திறனுடனும் இருந்துவருகிறார்